டஸ்ட்டர் எஸ்யூவி காருக்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள ரெனோ கிராண்ட் கேப்டர் எஸ்யூவி காரில் 7 இருக்கைகளுடன் பிரிமியம் வசதிகளுடன் விளங்கும். இதில் 1.5 லிட்டர் இஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.
வருகை : நவம்பர் 2016
விலை : ரூ.14.00 லட்சத்தில் தொடங்கும்
போட்டியாளர்கள் : எக்ஸ்யூவி500