டஸ்ட்டர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் மெனுவல் தவிர ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரவுள்ளது.
வருகை : பிப்ரவரி 2016
விலை : ரூ.9.00 லட்சத்தில் தொடங்கும்
போட்டியாளர்கள் : ஸ்கார்ப்பியோ , க்ரெட்டா , டெரோனோ.
Page: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12