க்ரெட்டா வெற்றியை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் டீயூசான் எஸ்யூவி மாடலை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. க்ரெட்டா காருக்கு மேலாக சான்டா ஃபீ காருக்கு கீழாக இடையில் டீயீசான் நிலைநிறுத்தப்பட உள்ளது.
வருகை : இறுதி 2016
விலை : ரூ.19.00 லட்சத்தில் தொடங்கும்
போட்டியாளர்கள் : எட்டி , விட்டாரா , சிஆர் வி