பஜாஜ் பைக் நிறுவனம் மீண்டும் ஸ்கூட்டர்கள் தயாரிக்க உள்ளதாக முன்பே பதிவிட்டிருந்தேன். தற்பொழுது அதனை மேலும் உறுதி செய்யும் வகையில் பஜாஜ் ப்ளேடு 125 ஸ்கூட்டர் விரைவில் வெளிவரவுள்ளது.
பஜாஜ் ப்ளேடு 125 ஸ்கூட்டர் மூலம் மீண்டும் ஸ்கூட்டர் விற்பனையில் விரைவில் களமிறங்கயுள்ளது.இந்த ஸ்கூட்டர் 4 வால்வ் 125 சிசி என்ஜினுடன் CVT மற்றும் DTS-i உடன் வரலாம்.
அதாவது பஜாஜ் டிஸ்கவர் 125ST என்ஜின் இதிலும் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள் ப்ரன்ட் டெலஸ்கோப்பிக் அப்சர்பர்,ப்ரன்ட் டிஸ்க் ப்ரேக்..