வணக்கம் தமிழ் உறவுகளே..
டாடா நிறவனம் மான்ஸா க்ளப் கிளாஸ் காரை அறிமுகம் செய்துள்ளது. அது பற்றி கான்போம்.
தீபாவளியை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மான்ஸா விலை 5.70 முதல் 6.49 லட்சம் வரை ஆகும். பழைய மான்ஸாவின் வெளிப்புற மாற்றம் அதிகம் இல்லாயினும் உட்ப்புறத்தில் பல மாற்றங்களை செய்யதுள்ளது.
அவற்றில் புதிய கியர் நாப், மிக அழகான டாஸ்போர்ட். டச் ஸ்கிரின் மல்ட்டிமீடியா நேவிக்சன்,ஸ்டீரிங் ஆடியோ கன்ட்ரோல்,முன் மற்றும் பின் கேபின் விளக்குகள், டாக்கோமீட்டர் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகும்.
மான்ஸா புதிய EXL மாடல் அறிமுகம் செய்துள்ளனர். புதிய மான்ஸா 6 வண்ணங்களில் கிடைக்கும்.
என்ஜின்
டீசல்
1.3 litre qudrajet90
80BHP(power) 200NM(torque)
பெட்ரோல்
1.4 litre saffire90
89bhp(power) 116NM (torque)
மைலேஜ்
டீசல்—-21.02kmpl
பெட்ரோல்—-13.07kmpl
விலை
பெட்ரோல்—-5.70லட்சம்
டீசல்—-6.49லட்சம்