செவர்லே பீட் காரில் பேட்டரி வயரிங் பிரச்சனையை சரிசெய்ய பீட் கார்களை திரும்ப அழைத்து சோதனை செய்துவருகின்றது. பாதுகாப்பு காரணம் கருதி இதனை திரும்ப அழைத்து உள்ளது.
செவர்லே ஜனவரி 2010 முதல் ஜூன் 2014 வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் இந்த பிரச்சனை உள்ளதாக தெரிகின்றது. எனவே இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் வாடிக்கையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்ட்டுள்ளது.
பேட்டரி வயரிங் பகுதியை சோதனை செய்து வயரிங்கை மாற்ற வேண்டிய நிலை இருந்தால் எவ்விதமான கட்டணமும் இல்லாமால் இலவசமாக மாற்றி தரப்பட உள்ளது. இந்த பணிக்காக 2 மணி நேர தேவைப்படும்.
மேலும் விபரங்களுக்கு உங்கள் அருகாமையில் உள்ள டீலரை அனுகவும். இலவச அழைப்பு எண் ; 180030008080
GM recall Chevrolet beat with Battery wiring harness issue
source : facebook