செவர்லே சேயல் சேடான் கார் வருகிற பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வெளிவர உள்ளது. மாருதி டிசையர் , டாடா மான்ஸா போன்ற கார்களுக்கு சேயல் கார் சவாலாக விளங்கும்.செவர்லே சேயல் தன்னுடைய இணையத்தில் சில தினங்களுக்கு முன் டீசரினை வெளியிட்டுள்ளது.செவர்லே சேயல் டீசல் என்ஜின் 1.3 லிட்டர் ஸ்மார்ட்டெக் ட்ர்போ-சார்ஜ்டு ஆகும்.மேலும் பெட்ரோல் 1.2 லிட்டர் ஸ்மார்ட்டெக் பொருத்தப்பட்டதாகும்.
செவர்லே சேயல் சேடான் விரைவில்
Share This Article