செவர்லே என்ஜாய் வருகிற மே 9யில் விற்பனைக்கு வரவுள்ளது. செவர்லே என்ஜாய் எம்பிவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வரும்.
செவர்லே என்ஜாய் பெட்ரோல் கார்
செவர்லே என்ஜாய் காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 104 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 131 என்எம் ஆகும்.
செவர்லே என்ஜாய் டீசல் கார்
செவர்லே என்ஜாய் காரில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.இதன் ஆற்றல் 77.5 பிஎஸ் ஆகும் மற்றும் டார்க் 188 என்எம் ஆகும்.
7 மற்றும் 8 நபர்கள் என இரண்டு விதமான இருக்கை வசதிகள் இருக்கும்.
இன்னோவோ, சைலோ, மாருதி எர்டிகா, எவாலியா போன்ற கார்களுக்கு கடும் சவாலினை ஏற்ப்படுத்தும்.
செவர்லே என்ஜாய் எதிர்பார்க்கப்படும் விலை ரூ 6 முதல் 9 லட்சம் வரை இருக்கலாம்.