பஜாஜ் பல்சர் 375 பைக் 2013 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிக நேர்த்தியான வடிவமைப்பில் வெளிவரவுள்ள புதிய பல்சர் கேடிஎம் டியூக் 390 பைக் வெளிவந்த பின்பு வெளிவரும்.
கேடிஎம் டியூக் 390 பைக்கில் பயன்படுத்தியுள்ள அதே இன்ஜின் பல்சர் 375 பைக்கிலும் பொருத்தப்பட்டிருக்கும். ஏபிஎஸ் பிரேக்குடன் வெளிவரவுள்ள டியூக் 390 இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும்.
எவ்வாறு இந்த பல்சர் 375 இருக்கலாம் என்பதற்க்கு ஆட்டோகார் இந்தியா தளம் மாதிரி படத்தை வெளியிட்டு பைக் ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.