டொயோட்டா கரோல்லா ஆல்டிஸ் காரில் டிரைவ் சாஃப்ட்டில் ஏற்ப்பட்டுள்ள தொழில்நுட்ப காரணத்தால் இதனை திரும் பெற உள்ளது. அதாவது 2012 ஆகஸ்ட் 3 முதல் கடந்த பிப்பரவரி 14 வரை உள்ள காலத்தில் தயாரிக்கப்பட்ட 1000 கார்களை மட்டும் திரும்ப பெற உள்ளது.
இந்த டிரைவ் சாஃப்ட்டில் பிரச்சனை இருப்பது உறுதியானல் அவற்றை இலவசமாக டொயோட்டா மாற்றிதரும். இதுகுறித்த விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா விரைவில் தெரிவிக்கும்.