ஆட்டோமொபைல் உலகில் வரப்போகும் மாற்றங்களை அறிமுகப்படுத்தும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் பகுதி 8 தொடரில் எலெக்ட்ரிக் சைக்கிள் பற்றி கான்போம்.
ஆட்டோமொபைல் உற்பத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. புதிய எலெக்ட்ரிக் சைக்கிள் மாடலை உருவாக்கி உள்ளனர். Crescent Evolve சைக்கிள் பேட்டரி மூலம் இயங்கும். பைக்களுக்கு மாற்றாக விளங்கும்
Designer: Fredrik Lundin