இன்ஃபினிட்டி க்யூ60 காரின் முதல் டீசல் வெளிவந்துள்ளது. வரும் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வர உள்ள நிலையில் முதல் டீசரை வெளியிட்டுள்ளனர்.
க்யூ60 காரின் டீசர் ஆனது க்யூ30 மற்றும் க்யூ80 போன்ற கார்களின் அடிப்படையில் வெளிவர உள்ளதாக தெரிகின்றது. மிக சிறப்பான நவீன வடிவமைப்பினை இந்த கார் பெற்றிருக்கும். 2 டோர் கொண்ட கூபே ரக காராக விளங்கும்.5 ஸ்போக் ஆலாய் வீல் பெறலாம்.
இதன் உறபத்தி நிலை மாடலானது ஜனவரி 12யில் தொடங்க உள்ள டெட்ராய்ட் ஷோவில் காட்சிக்கு வைக்க உள்ளனர். மேலும் இன்ஃபினிட்டி க்யூ60 கார் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்