ஆட்டோமொபைல் உலகின் புதுமைகளை பலவற்றை தரும் தொடரான ஆட்டோமொபைல் எதிர்காலம் தொடர் நான்கில் ஏரோடிசைன் அமைப்பில் உருவாகும் கார் பற்றி காண்போம்.இந்த கார் மிக எடை குறைவான பொருட்களை(Aerogel) கொண்டு உருவாக்க உள்ளனர். இதன் பாகங்களை இனைப்பதற்கு 99.98% வாயுக்களை பயன்படுத்த உள்ளனர். இதன் நோக்கம் மிக குளிரான பகுதியில் பயன்படுத்த.
இதன் பெயர் eXremes Crossover
Designer: Marianna Merenmies