2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்க்குளாகிய கார்களில் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி காரும் ஒன்று. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இகோ ஸ்போர்ட் கார் வருகிற ஆகஸ்ட் மாதத்தில் வெளிவரயுள்ளதுதற்பொழுது இறுதிகட்ட சோதனையில் உள்ள ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் மைலேஜ் எவ்வளவு வரும் என ARAI சோதனையின் படி பெட்ரோல் இகோ ஸ்போர்ட் காரின் மைலேஜ் வெளியாகிய உள்ளது. 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 1.6 லிட்டர் எஞ்சினுக்கு இணையான ஆற்றலை தரும். இதன் சக்தி 123bhp கிடைக்கலாம்.
ARAI சோதனையின் படி பெட்ரோல் என்ஜின் மைலேஜ் :17kmpl
1.5 லிட்டர் டீசல் என்ஜினிலும் வெளிவர உள்ளது.