வருகின்ற மார்ச் மாதம் விற்பனைக்கு வரவுள்ள ஹோண்டாவின் க்ராஸ்ஓவர் ரக காம்பேக்ட் மாடலான WR-V கார் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஜாஸ் காரினை அடிப்படையாக கொண்ட இந்த காரில் ஹோண்டா நிறுவனத்தின் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் சேர்க்கப்பட்டிருக்கும்.
WR-V Means Winsome Runabout Vehicle
படங்களை பெரிதாக காண படத்தின் மீது க்ளிக் பன்னுங்க…மேலும் படிக்க – ஹோண்டா WR-V விபரம்
[foogallery id=”16161″]