தற்பொழுது தாய்லாந்து நாட்டில் ஹோன்டா அமேஸ் (HONDA BRIO AMAZE) சீடான் காரினை ஹோன்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
4 வகைகளில் தாய்லாந்தில் வெளிவந்துள்ள HONDA AMAZE மிகச் சிறப்பான மைலேஜ்யில் வெளியிட்டுள்ளனர். 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 90 hp சக்தியுடன் 20kmpl மைலேஜ் தருகிறது.
அமேஸ் பற்றி ஹோன்டா நிறுவனம் கூறிய செய்தி;
அமேஸ் மிகச் சிறப்பான தனிநபர்களுக்கு விருப்பமான வடிவில் வெளியிட்டுள்ளோம். i-VTEC 1.2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தியுள்ளோம். இதன் குதிரை திறன் சக்தி 90hp @ 6000rpm மற்றும் டார்க் 110NM @ 4800rpm.
ப்ர்யோ அமேஸ் சிறப்பம்சங்கள்;
சிறப்பான கேபின் வசதி மற்றும் 2டின் ஆடியோ மற்றும் ஆக்ஸ் வகைகள் மேலும் USB அளவுகள் டிஸ்ப்ளே செய்யும் எரிபொருள் செலவினை கான்பிக்கும்.
ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் சிறப்பான மைலேஜ்.
அளவுகள்;
நீளம்; 3900mm
அகலம்;1680mm
உயரம்; 1485mm
வீல்பேஸ்;2405mm
எடை; 925kg
பூட் ஸ்பேஸ் ; 1480 லிட்டர்
எரிகலன் அளவு; 35 லிட்டர்
டயர்; 175/65 R14
இதுவரை ஹோன்டா நிறுவனத்தால் டீசல் என்ஜின் வெளியிடவில்லை.
என்ஜின் 1.6 லிட்டர் டீரிம் எர்த் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் i-DTEC ஆகும். ஹோண்டா வரலாற்றில் முதல் முறையாக டீசல் என்ஜின் இந்தியாவில் வருகிற ஏப்பரல் 2013 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கலாம்.