ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கிராஸ்ஓவர் ஹேட்ச்பேக் காரின் முழுமையான படங்களை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஐ20 ஆக்டிவ் கார் எலைட் ஐ20 காரின் அடிப்படையில் தோற்றம் மற்றும் உட்ப்புறத்தில் சில மாற்றங்களை கண்டுள்ளது.
ஐ20 ஆக்டிவ் கிராஸ்ஓவர் கார் பற்றி முழுமையாக அறிய.
ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் விபரம்
படங்களை பெரிதாக படங்கள் மேல் கிளக் செய்யவும்
ஐ 20 ஆக்டிவ் பக்கவாட்டு தோற்றம் |
ஐ 20 ஆக்டிவ் ரியர் |
ஐ20 ஆக்டிவ் குவாட்டர் வீயூ |
ஐ 20 ஆக்டிவ் பின்புறம் |