பாரிஸ் நகரில் வருகிற செப் 29- அக்14 வரை பாரிஸ் மோட்டார் ஸோவ்(2012 PARIS MOTOR SHOW )நடைபெற உள்ளது. அவற்றில் அறிமுகப் படுத்தப்படும் கான்செப்ட்கள் இனி உங்கள் பார்வைக்கு
ஹாண்டா நிறுவனம் 2013 ஆம் ஆண்டில் CR-Z காரை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் சக்தி மூலம் இயங்கும்படி என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் பாரிஸ் மோட்டார் ஸோவில் வரும். அதனை பின்பு பதிவிடுகிறேன்.
thanks for honda