மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலுக்கு முன்பதிவு நடந்து வருகின்றது. S10 டாப் வேரியண்ட்டில் 2WD மற்றும் 4WD ஆப்ஷனில் கிடைக்கும்.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி |
118பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2179சிசி எம்-ஹாக் என்ஜின் ஸ்கார்பியோ காரில் பயன்படுத்தபட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 280என்எம் ஆகும். இதே என்ஜினில் புதிய மேம்படுத்தப்பட்ட 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்தது. முந்தைய மாடலைவிட முற்றிலும் மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி ஸ்டைலான தோற்றத்தில் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது.
மேலும் வாசிக்க ; மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி
ஸ்கார்பியோ ஆட்டோமேட்டிக் விலை (ex-showroom Delhi)
S10 2WD – ரூ. 13.13 லட்சம்
S10 4WD – ரூ. 14.32 லட்சம்
இது தோராயமான விலை உறுதியான விலை விபரம் இன்னும் அதிகார்வப்பூர்வமாக வெளிவரவில்லை.
Mahindra Scorpio SUV gets Automatic transmission