தத்தளிக்கும் படகை காண்பது ஒரு புதுமையான அனுபவம் அதனில் எதிர்கால வரவாக இருக்கும் allchroous yachet பற்றி பார்போம்.
allchroous எனபடுவது மாறும் வண்ணங்கள் ஆகும்
yacht எனபடுவது போட்டிகளில் பயன்படுத்தும் படகு ஆகும்
காலை மற்றும் மாலையில் இருவேறு வண்ணங்கள் மாறகூடிய விதமாக இதன் வண்ண பூச்சு தொழில்நுட்பம் பயன்படுத்தி உள்ளனர்.
நவீன சொகுசு வசதிகள் கொண்ட மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகள் கொண்டது.
இதன் நீளம் 40 meters ஆகும். சூரிய சக்தி மூலம் ஆற்றலை பெற solar panel பயன்படுத்தி உள்ளனர்.
Designer: Ezgi Aksan, Ambra Ceronetti