யமாஹா நிறுவனம் YZF-R250 பைக்கினை எப்பொழுது அறிமுகம் செய்யும் என பரவலாக எதிர்பார்ப்புகள் கூடி வருகின்றது.250சிசி பைக் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் பைக்காக வலம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்பொழுது வெளிவரும் என்பதில் உறுதியான தகவல் இதுவரை வெளிவரவில்லை என்றாலும் வருகிற 2014 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய சாலைகளை ஆக்ரமிக்கும் என எதிர்பார்க்கலாம்.
250சிசி மார்க்கெட்டில் யமாஹா அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பினை பெறும். மேலும் கேடிஎம் 390 மற்றும் பஜாஜ் 375 போன்ற பைக்களும் இந்த வருடத்தில் வெளிவரவுள்ளது. எனவே விரைவில் யமாஹா YZF-R250 பைக் வரும். விலை 2 இலட்சத்திற்க்குள் இருக்கலாம்.