மனித அடிப்படை தேவைகளில் உணவு உடை உறைவிடம் முக்கியமானது. உறைவிடம் பல வசதிகளுடன் வருகிறது. இதன் அடுத்தகட்டமாக மோட்டார் இல்லம் உருவாக இருக்கிறது. அவ்வாறு உருவாக உள்ள பேருந்து பற்றி பார்போம்.
உலக அளவில் மோட்டார் இல்லம் தயாரிப்பதில் புகழ் பெற்ற நிறுவனமான Newell coach corporation. இந்நிறுவனம் தற்பொழுது கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் Porsche Design நிறுவனத்துடன் இனைந்து Newell luxury motorhome தயாரிக்க உள்ளனர்.
மனதை கொள்ளை அடிக்கும் உட்புற அலங்காரத்தை பாருங்கள்.