Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

புதிய மோட்டார் வாகன சட்டம் செயல்பாட்டுக்கு வருகின்றது

by MR.Durai
22 August 2019, 6:02 pm
in Auto News
0
ShareTweetSend

Suzuki-Gixxer-250

வரும் செப்டம்பர் 1, 2019 முதல் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் 2019 நடைமுறைகள் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராத கட்டணம் பல மடங்காக உயரவுள்ளது.

குறிப்பாக புதிய மசோதா ஓட்டுநர் உரிமத்தின் வேலிடிட்டி தற்போதைய 20 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக குறைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. 50 வயது முதல் 55 வயது வரையிலான உரிமங்களை புதுப்பிப்பவர்களுக்கு 60 வயது வரை மட்டுமே செல்லுபடியாகும். மேலும், 55 வயதிற்குப் பிறகு உரிமத்தைப் புதுப்பிப்பவர்களுக்கு, ஐந்து ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். மேலும், வாகன உற்பத்தியாளர்கள் குறைபாடுள்ள பொருட்களை விற்றால் வாகனத்தின் முழு விலையையும் திருப்பிச் செலுத்துவார்கள், அதே சமயம் இதுபோன்ற சூழ்நிலையில் அரசாங்கம் அதிகபட்சமாக ₹ 500 கோடி வரை அபராதம் விதிக்கலாம்.

2019 மோட்டார் வாகன சட்டத்தின் அபராதங்களின் பட்டியல்

வ.எண்.விதி மீறல் (Section)முந்தைய அபராதம்புதிய அபராதம்
1பொதுவிதி மீறல் (177)₹ 100₹ 500
2சாலை விதிகளை மீறுவது (177 A)₹ 100₹ 500
3முறையான வாகன உரிமம் இல்லாமல் இயக்குவது  (180)₹ 1,000₹ 5,000
4ஓட்டுநர் உரிமம் இல்லாமல் (181)₹ 500₹ 5,000
5அதிகாரிகளின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை
(179)
₹ 500₹ 5,000
6குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது (185)₹ 2,000₹ 10,000
7அதிவேகம் அல்லது ரேஸ் (189)₹ 500₹ 5,000
8பர்மீட் இல்லாமல் இயக்குவது (192A)₹ 5,000₹ 10,000
9தேர்ச்சி பெறாமல் வாகனம் ஓட்டுவது (182)₹ 500₹ 10,000
10சீட் பெல்ட் அணியாமல் (194B)₹ 100₹ 1,000
11பெரிதாக்கப்பட்ட வாகனம் (182B)புதிய விதி₹ 5,000
12ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு

வழி விடாமல்(194E)

புதிய விதி₹ 10,000
13பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பது (178)₹ 200₹ 500
14அதிகவேகம் (183)₹ 400₹ 1,000 – ₹ 2,000
15காப்பீடு இல்லாமல் வாகனம் இயக்குவது (196)₹ 1,000₹ 2,000
16அபாயகரமான முறையில் இயக்குவது (184)₹ 1,000₹ 5,000
17சிறுவர்களால் வாகனம் ஓட்டி ஏற்படும் குற்றங்கள்
(199)
புதிய விதி₹ 25,000 (3 வருட ஜெயில்)
18அதிக பளூ (194)கூடுதல் டன்₹ 20,000 – ₹ 2,000/Tonne
19அதிக பயணிகள் (194A)புதிய விதி₹ 1,000/passenger
20இரண்டுக்கு மேற்பட்ட நபர்கள் டூ வீலரில் பயணிப்பது (194C)₹ 1003 மாதம் ஓட்டுநர் உரிமம் தடை
21Offences Committed By Enforcing Authorities (210B)புதிய விதிTwice The Amount Under Relevant Section
22வாகனம் ஓட்டும்போது மொபைல் பேசுவது (177)₹ 1,000₹ 5,000

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

ரூ.7 லட்சத்தில் சோலிஸ் JP 975 டிராக்டர் விற்பனைக்கு அறிமுகமானது.!

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

இந்தியாவில் ரூ.14,800 முதல் டூகாட்டி வாட்ச் விற்பனைக்கு அறிமுகமானது

ரூ.11 கோடி மதிப்புள்ள பரிகளுடன் எம்ஜி இந்தியாவின் மிட்நைட் கார்னிவல்..!

ஹூண்டாய் டிசம்பர் டிலைட்டில் ரூ.85,000 வரை அதிரடி தள்ளுபடி.!

மிரள வைக்கும் நுட்பத்துடன் “இந்திரஜால் ரேஞ்சர்” நடமாடும் ட்ரோன் எதிர்ப்பு வாகனம்

அக்டோபர் 2027 முதல் புதிய Bharat NCAP 2.0 பாதுகாப்பில் அடுத்த புரட்சி.!

50,000 வின்ட்சர்.EV கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார்

பஜாஜ் ஆட்டோவின் புதிய பல்சர், சேட்டக் மற்றும் கேடிஎம், டிரையம்ப் 350cc பைக்குகள்.!

அடுத்த சிக்கலில் ஓலா எலக்ட்ரிக்., எல்ஜி எனர்ஜி பேட்டரி நுட்பத்தை பயன்படுத்தியதா.?

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan