இந்தியாவின் முன்னனி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி ஆல்டோ 800 காரினை 4 வாரங்களில் சுமார் 45,000 முன்பதிவினை பெற்றுள்ளது.
25,000 முதல் 30,000 கார்கள் வரை மாதத்தில் தயாரிக்க கூடிய திறன் கொண்ட தொழிற்சாலையில் மாருதி ஆல்டோ 800 கார் தயாரிக்கப்படுகிறது. முன்பதிவு செய்த பலருக்கு ஆல்டோ 800 கார் வழங்கப்பட்டு விட்டது.
ஆல்டோ 800 கார் பற்றி முழுமையான விவரங்கள் அறிய இந்த பதிவினை பாருங்கள்..
மாருதி ஆல்டோ 800 கார் பற்றி மேலும் பல விவரங்களை அறிய கீழே க்ளிக் பன்னுங்க