மாருதி கேர் அப்ளிகேஷன் மிகவும் பயனுள்ள பல வசதிகளை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் முன்பதிவு செய்ய , சர்வீஸ் ரெக்கார்டு , பராமரிப்பு செலவுகள் , சர்வீஸ் பின்னூட்டம், சர்வீஸ் செலவு கனக்கீடு , சர்வீஸ் நினைவூட்டல், நேரலை போக்குவரத்து நெரிசல் , வானிலை அறிக்கை , ஜிபிஎஸ் வசதி மற்றும் டிப்ஸ் போன்ற அம்சங்களை வழங்குகின்றது.
மேலும் மாருதி சுசூகி வாகனத்தின் முழுவிபரம் , முக்கிய ஆதாரங்களான பேன் கார்டு , ஓட்டுநர் உரிம எண் , ஆர்சி புத்தக எண் போன்றவற்றை பதிவு செய்து கொள்ளும் வசதி , என பல வசதிகளை மாருதி கேர் ஆப்ஸ் வழங்குகின்றது.
இந்த ஆப்சினை தரவிறக்கி உங்கள் வாகனத்தின் வின் நம்பரின் மூலம் உள்நுழையலாம்.
மாருதி கேர் ஆண்ட்ராய்டு முகவரி : Maruti care
மாருதி கேர் ஆப்பிள் முகவரி ; maruti care
வின்டோஸ் முகவரி ; மாருதி
Maruti Suzuki launches maruti care application for andriod ,Android, iOS and Windows.