மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி காரில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய புதிய எஸ்4+ வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது.
ஸ்கார்பியோ எஸ்4+ மாடலில் ஏபிஎஸ், இபிடி, இரண்டு காற்றுப்பைகள், இருக்கை பெல்ட் ரிமைன்டர், மற்றும் பெனிக் பிரேக் இன்டிகேஷன் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஃபாலோ மீ முகப்பு விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனலாக கொடுக்கப்பட்டுள்ளது. பாடி கலர் கிளாடிங் உள்ளது. பாதுகாப்பிற்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காராக எஸ்4 ப்ளஸ் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
`ஸ்கார்பியோ எஸ்4 ப்ளஸ் ஆல் வீல் டிரைவ் விலை; 10.83 லட்சம்
மேலும் வாசிக்க.. மஹிந்திரா ஸ்கார்பியோ விமர்சனம்
Mahindra launches Scorpio S4+ New saftey features varaint