ப்யாகோ நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையில் சிறப்பாக முன்னேறி வருகின்றது. தன்னுடைய முன்னேற்றத்தை மேலும் வளப்படுத்த அடுத்த 150சிசி டைப்பூன் ஸ்கூட்டரினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
வெஸ்பா எல்ஸ் 125சிசி வரவேற்பினை தொடர்ந்து விரைவில் 150சிசி டைப்பூன் ஸ்கூட்டர் (MPFI-multi point fuel injection) பொருத்தப்பட்ட என்ஜின் ஆகும். இந்த ஸ்கூட்டர் வெளிவரும் பொழுது 150சிசி டைப்பூன் இந்தியாவின் முதல் MPFI ஸ்கூட்டராக இருக்கும்.

டைப்பூன் ஸ்கூட்டர் 150சிசி என்ஜின் பொருத்தப்பட்டதாகும். இதன் சக்தி 11.4HP @ 7750rpm மற்றும் டார்க் 11.5NM @ 6000rpm ஆகும். இதனுடைய எரிகிடங்கு அளவு 7 லிட்டர் ஆகும். முன்புறம் மற்றும் பின்புறங்களில் 200mm டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டிருக்கும்.அதிகப்பட்ச வேகம் 100km/h
இதுனுடைய விலை கூடுதலாக இருக்கும் என்பதால் விற்பனை பாதிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். எதிர்பார்க்கப்படும் விலை 75,000 முதல் 90,000 வரை இருக்கலாம். வருகிற ஜூன் மாதத்தில் வரலாம்.
மைலேஜ் 32kmpl
ப்யாகோ நிறுவனத்தின் ப்ரான்ட்தான் வெஸ்பா..