போலரிஸ் இந்தியா நிறுவனம் கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 என்ற ஆல் டெரரின் வாகனத்தை விற்பனைக்கு கொண்டு வந்தது.
875சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ள ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 மிக சிறப்பான ஆஃப் ரோடு அனுபத்தினை தரவல்ல ஏடிவி ஆகும். இதன் ஆற்றல் 85எச்பி ஆகும். 4 வீல்களுக்கும் ஆற்றலை கடத்தும்.
மிக சிறப்பான வடிவமைப்பினை கொண்டு விளங்கும் ஆர்இசட்ஆர் எக்ஸ்பி 900 ஏடிவி விலை ரூ.24.5 லட்சம் ஆகும். இந்தியாவில் 14 டீலர்கள் மற்றும் 16 போலரிஸ் எக்ஸ்பிரியன்ஸ் இடங்கள் மேலும் 10 ரைடர்ஸ்டாப்ஸ்களை கொண்டுள்ளது.