மாருதி சுஸூகி கார் நிறுவனத்தின் வேகன் ஆர் ஹேட்ச்பேக் மாடலினை அடிப்படையாக கொண்ட புதிய தலைமுறை வேகன் ஆர் 5 மற்றும் 7 இருக்கை எம்பிவி காராக வரும் 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.
புதிய 5 மற்றும் 7 இருக்கை காரில் டீசல் என்ஜின் மற்றும் 5 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் போன்றவை பெற்றிருக்கும். மேலும் எல்பிஜி, சிஎன்ஜி, பெட்ரோல் போன்ற எரிபொருள் பயன்பாடிலும் கிடைக்கும்.
குஜார்த்தில் கட்டமைக்கப்பட்டு வருகின்ற புதிய மாருதி ஆலையில் வேகன் ஆர் உற்பத்தி செய்ய வாய்ப்புகள் உள்ளது.