நிசான் டெரானோ நாளை அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் டெரானோ எஸ்யூவி காரின் படங்களை இணையத்தில் வெளியாகியுள்ளது. ரெனோ டஸ்டர் காரின் மறுபெயர் மாடலான டெரானோ சில விதமான மாற்றங்களை கொண்டுள்ளது.
நிசான் டெரானோ எஸ்யூவி முகப்பு கிரில் மற்றும் பின்புறங்களில் பெரிய மாற்றங்களை கண்டுள்ளது. முகப்பு கிரில் டஸ்டரை விட மிரட்டும் வகையில் அமைந்துள்ளது. பின்புறத்தில் டெரானோ எழுத்துகள் பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது.
நாளை அறிமுகம் செய்யப்பட்ட உள்ள நிலையில் இதுவரை மாதிரி படங்கள் மட்டுமே வெளிவந்திருந்தன. தற்பொழுது முழுமையான வெளிப்புற தோற்றம் வெளிவந்துள்ளது.
டஸ்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே என்ஜின்தான் டெரானோவிலும் பொருத்தப்பட்டுள்ளது. இன்டிரியரில் பல மாற்றங்களை கண்டுள்ளதாக தெரிகிறது. டஸ்டரை விட கூடுதலான விலையில் டெரானோ இருக்கும்
காத்திருங்களை நாளை வரை முழு விபரங்களுக்கு…
image source: twitter