ரெனோ டஸ்டர் எஸ்யூவியை அடிப்படையாக கொண்ட நிசான் டெரானோ வருகிற ஆகஸ்ட் 20 அறிமுகம் செய்ய உள்ளதை நிசான் உறுதிப்படுத்தியுள்ளது.
டஸ்டரை அடிப்படையாக கொண்ட டெரானோ டஸ்டரை விட ரூ.50000 முதல் 75000 வரை கூடுதலான விலையில் இருக்குமாம். டஸ்டரை விட கூடுதலான வசதிகளை டெரானோ கொண்டிருக்கும். வருகிற அக்டோபர் முதல் விற்பனைக்கு வரும்.