தமிழ் மொழி ஆட்டோமொபைல் உலகிலும் வளர்ந்து வருகிறது. நேவிகேஷன் சிஸ்டம் வாகனங்களின் அவசியமாகிவருகிறது.இந்த வகையில் தற்பொழுது நேவிகேஷன் சிஸ்டம் தமிழிலும் வந்துள்ளது.
கார்மின்(GARMIN) சாட்டிலைட் நேவிகேஷன் நிறுவனம் தமிழ் ,தெலுங்கு,பஞ்சாபி,கன்னடா, மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளது.
விலை: Rs8450 முதல் Rs18,990 ஆகும்