டாடா நிறுவனம் புதிய உத்வேகத்துடன் புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வரிசை க்யூ501 என்ற குறீயிட்டு பெயரில் உருவாகி வரும் எஸ்யூவி லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் அடிப்படையில் உருவாகி வருகின்றது.
லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட இந்த காரில் ஹேக்ஸா கான்செப்ட்டின் முகப்பினை இணைத்து கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள படங்களை கானலாம்.
டிஸ்கவரி ஸ்போர்ட் எஸ்யூவி காரின் அடிப்பையில் உருவாக்கப்பட்டாலும் டாடாவின் தொழில்நுட்பத்துடன்தான் இந்த கார் விளங்கும். 12 இலட்சத்திற்க்கு கூடுதலான விலையில் இந்த எஸ்யூவி இருக்கும்.
6 எஸ்யூவி கார்கள்
image source : theophiluschin