செவர்லே நிறுவனம் பாரீஸ் மோட்டார் ஷோவில் ட்ராஸ்(TRAX) காரினை அறிமுகம் செய்தது.
இந்தியாவிற்க்கு செவர்லே ட்ராஸ்(TRAX) வருகிற 2013 ஆம் ஆண்டின் மத்தியில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் நீளம் 4 மீட்டர் அகலம் 1.77 மீட்டர் மற்றும் வீல் பேஸ் 2.55 மீட்டர்.
பெட்ரோல் என்ஜின்
140 hp 1.4 லிட்டர் என்ஜின்
டீசல் என்ஜின்
130 hp 1.7 லிட்டர் என்ஜின்
பாதுகாப்பு அம்சங்கள்
6 காற்றுபைகள் பொருத்தப்பட்டுள்ளது(airbags),மலைகளில் பயணம் செய்ய உதவி(HSA-hill start assist),HDC,எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்(ESC),ABS,EBD,TC மற்றும் TCA.
ABS-Anti-lock Braking System
EBD-Electronic Brake Distribution
TC-Traction Control
TSA-Trailer Stability Assist..