யமாஹா நிறுவனம் முதன்முறையாக இந்தியாவில் ஸ்கூட்டரினை கடந்த 2012 ஆம் ஆண்டில் களமிறக்கியது. 2012யின் யமாஹா வளர்ச்சில் ரே ஸ்கூட்டர் முக்கிய பங்கு வகித்ததை முன்பே பதிவிட்டிருந்தேன். மேலும் புதிய வெள்ளை வண்ணத்தில் ரே ஸ்கூட்டர் வரவுள்ளது.
வெஸ்பா ப்ரீம்யம் ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்ட 8 மாதங்களில் 25,000த்திற்க்கு மேலான வாகனங்களை விற்றள்ளது.மேலும் வெஸ்பா எல்ஸ் 125 சில தினங்களுக்கு முன் விலையை குறைத்தது.
வாசகர் சிவக்குமார் கேட்ட கேள்வி இதுதான்…
1. ஹீரோ மெஸ்டீரோ
மெஸ்டீரோ என்ஜின்
மெஸ்டீரோ மைலேஜ்
விலை;45,500
2. யமாஹா ரே
ரே என்ஜின்
112சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 7bhp @ 7500rpm மற்றும் டார்க் 8.1NM @ 5500rpm ஆகும்.
பெண்களை அதிகப்படியான கவனத்தில் வைத்து வெளியிட்டுள்ளது. ஆண்களை மையமாக வைத்து ஒரு ஸ்கூட்டர் விரைவில் வெளியாகும். . 5 வண்ணங்ளில் கிடைத்த ரே ஸ்கூட்டர் சில நாட்களுக்கு முன்தான் புதிய வெள்ளை வண்ணத்தை அறிமுகப்படுத்தியது. இதனுடைய அதிகப்பட்ச வேகம் 85km/hr. மேலும் பயணிக்கவும் இயல்பாகவே இருக்கும்.
யமாஹா ரே மைலேஜ்
விலை; 46,000
3. சுசுகி அசெஸ் 125
அசெஸ் 125 என்ஜின்
124சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8.58bhp @ 7000rpm மற்றும் டார்க் 9.8NM @ 6500rpm ஆகும்.
இதுனுடைய வேகம் மற்றும் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
6 வண்ணங்ளில் கிடைத்த ஸ்கூட்டர் அசெஸ் 125 . இதனுடைய அதிகப்பட்ச வேகம் 92km/hr. மேலும் பயணிக்கவும் இயல்பாகவே இருக்கும்.
அசெஸ் 125 மைலேஜ்
விலை 46,000
4. ஹோன்டா ஆக்டிவா
ஆக்டிவா என்ஜின்
109சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின்.இதன் சக்தி 8bhp @ 7000rpm மற்றும் டார்க் 9NM @ 6500rpm ஆகும்.
இதுனுடைய வேகம் மற்றும் செயல்திறன் சிறப்பாக இருக்கும்.
6 வண்ணங்ளில் கிடைக்கும் . இதனுடைய அதிகப்பட்ச வேகம் 80km/hr.
ஆக்டிவா மைலேஜ்
விலை 44,000 முதல் 46,000 வரை
எம்முடைய பரிந்துரை
1. யமாஹா ரே
2. சுசுகி அசெஸ் 125
3.ஹோன்டா ஆக்டிவா
4. ஹீரோ மெஸ்டீரோ