பைக் , கார் என எந்த வாகனம் வாங்க சென்றாலும் எக்ஸ்ஷோரும் விலை , ஆன்ரோடு விலை என் சொல்லுவார்கள் அப்படினா என்ன ? இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
எக்ஸ் ஃபேக்டரி விலை
எக்ஸ்ஷோரூம் விலைக்கு முன்னதாக எக்ஸ்ஃபேக்டரி விலை உண்டு அதாவது ஒரு வாகனம் முழுதாக தயாராகி வெளிவரும் பொழுது உற்பத்தி நிலையத்தில் வாகனத்தின் விலையே எக்ஸ் ஃபேக்ட்ரி ஆகும்.
எக்ஸ்ஷோரூம் என்றால் என்ன ?
எக்ஸ்ஷோரூம் என்றால் வாகனத்தின் விலை உற்பத்தி நிலையத்திலிருந்து சேவை மையத்திற்க்கு அதாவது டீலர்களிடம் கொண்டு வருவதற்கான வாகன செலவு போன்றவற்றை கூட்டினால் வருவதே எக்ஸ்ஷோரூம் விலை ஆகும்.
ஆன்ரோடு விலை என்றால் என்ன ?
ஆன்ரோடு விலை என்றால் வாகனத்தின் கடைசி பயணயாளரான வாடிக்கையாளர்கள் கையில் வருவதற்கு முன்தாக விதிக்கப்படும் வரி , பதிவு கட்டனம் போன்றவை அடங்கும். ஆன்ரோடு விலையில் மாநிலத்திற்க்கான பதிவு கட்டனம் வாழ்நாள் சாலை வரி , காப்பீடு , டீலரின் கையாளுதல் , போன்றவை கட்டாயமாகும்.
மேலும் அவசியமான துனை கருவிகளுக்கு கட்டணமும் சேர்க்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ள படம் இதோ…
Difference Between EX-Showroom Price and On-Road Price….powered by : automobiletamilan.com
Automobile Tamilan தளத்தை தொடர்ந்து இயக்கலாமா ? created by Poll