ஆட்டோமோட்டிவ் இன்ஜின் எவ்வாறு இயங்குகின்றது என்பதனை தெரிந்து கொள்ளும்வகையில் ஆட்டோமொபைல் தமிழன் தளத்தில் 2012-ல் வெளிவந்த என்ஜின் இயங்குவது எப்படி என்கின்ற தொடரின் பிடிஎஃப் பைல் வடிவில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
முந்தைய லிங்க் திறக்கவில்லை என்கின்ற புகாரினால் தற்பொழுது தரவிறக்கம் செய்யும் இணைப்பு மாற்றப்பட்டுள்ளது.
தரவிறக்கம் செய்யாமல் இனைப்புகள் வாயிலாக படிக்க விரும்புபவர்களுக்காக கீழே உரலி முகவரிகள் வரிசையாக தொடுக்கப்பட்டுள்ளது.
எஞ்சின் இயங்குவது எப்படி
எஞ்சின் இயங்குவது எப்படி – தொடர் 2
என்ஜின் இயங்குவது எப்படி – தொடர் 3
இஞ்ஜின் இயங்குவது எப்படி – தொடர் 4
எஞ்சின் இயங்குவது எப்படி – தொடர் 5
எஞ்சின் இயங்குவது எப்படி – நிறைவு
இன்ஜின் இயங்குவது எப்படி என்கின்ற முழுமையான தொடரில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களுமே அடிப்படையான தானூர்தி என்ஜின் இயங்கும் முறையாகும். தற்கால நவீன என்ஜின்களில் எண்ணற்ற நுட்பங்களுடன் கூடிய மிக நவீனத்துவமான என்ஜின்களை அனைத்து புதிய வாகனங்களும் பெற்றுள்ளது.
என்ஜின் இயங்குவது எப்படி PDF டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள இணைப்பினை பட்டனை அழுத்துக………..
engine works in tamil free pdf
https://www.automobiletamilan.com/wp-content/uploads/2016/09/engine-works-in-tamil-free-pdf.pdf
இதுபற்றி உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமென்ட் பெட்டியில் பகிரவும்…நன்றி .. கடந்த 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த பதிவின் மேம்பட்ட மற்றும் டவுன்லோட் இணைப்பினை புதுப்பித்து வாசகர்களின் விருப்பத்தின் அடிப்படையில் புதுப்பிக்கப்பட்ட பதிவாகும்.