இந்தியாவில் நடைபெற உள்ள மாபெரும் ஆட்டோமொபைல் கண்காட்சி வருகின்ற பிப்ரவரி 7 முதல் 11வரை கிரேட் நொய்டாவில் நடைபெற உள்ளது. 12வது ஆட்டோ எக்ஸ்போவில் உலகின் ஆட்டோமொபைல் ஜாம்புவான்களின் வாகனங்களின் புதிய கான்செப்ட்கள் காட்சிக்கு வரவுள்ளது.
அனைத்து கான்செப்ட் விவரங்களை முழுமையாக பதிவு செய்ய முடியம் என நம்புகிறேன் இனைந்திருங்கள்….
மேலும் உடனுக்குடன் பல தகவல்களை உங்கள் மொபைல் வழியே பெறும் வழியினை ஆட்டோ எக்ஸ்போ குழுமம் உருவாக்கியுள்ளது.
ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு; https://play.google.com/store/apps/details?id=com.siam.autoexpo2014&hl=en
ஆப்பிள் பயனர்களுக்கு; https://itunes.apple.com/ca/app/auto-expo14/id797538459?mt=8
பிளாக்பரி பயனர்களுக்கு; https://www.appworld.blackberry.com/webstore/content/45844887/?lang=en&countrycode=IN
வின்டோஸ் பயனர்களுக்கு; https://www.www.windowsphone.com/en-in/store/app/auto-expo-14/7c68f261-a5ab-4674-a321-251aed2d4502
இனி தொடர்ந்து எழுத முயல்கிறேன் நண்பர்கள்……