ஃபோர்டு எஸ்கார்ட் செடான் கான்செப்ட் காரினை சாங்காய் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைத்துள்ளது. சீனா சந்தையில் மட்டும் எஸ்கார்ட் சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்டு எஸ்கார்ட் செடான் கார் விரைவில் சீனாவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாம்.