பல அதி நவீன சிறப்பும்சங்களுடன் வரவுள்ளது. அவை மைக்ரோசாப்ட் SYNC வாய்ஸ் கன்ட்ரொல் மற்றும் டெக்ஸ்ட் குறுசெய்திகளை படிக்கும் வண்ணம் அமைத்துள்ளனர்.
மேலும் ஸ்டீரியங்கல் பாடல்களை மாற்றும் வசதி பொத்தான்கள் மற்றும் மிகச் சிறப்பான இடவசதி தரப்பட்டுள்ளது.346 லிட்டர்க்கான பூட் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
வாகனத்தின் முன்புறம் மற்றும் சைடிலும் ஏர்பேக் கொடுக்கப்பட்டுள்ளது. ABS,ESP,மற்றும் Traction control , மலைகளில் சவாரி செய்ய பாதுகாப்பான வசதிகள் தரப்பட்டுள்ளது.
டீசல் வகையில் ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன்யில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலை 6 முதல் 10 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.