இந்தியாவில் ஃபெராரி கார்களுக்கு சிறப்பான விற்பனை மற்றும் சேவையை வழங்கும் வகையில் அதிகார்ப்பூர்வமான 2 டீலர்களை அமைக்க ஃப்யட் குழுமம் நியமித்துள்ளது
சிரியன்ஸ் குழுமத்தால் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்க்கப்பட்ட வந்த நிலையில் அதிகப்படியான குறைகள் மற்றும் திருப்தியின்மையால் இறக்குமதி உரிமத்தினை ரத்து செய்துள்ளது.
டெல்லி மற்றும் மும்பையில் ஃபெராரி டீலர்களை அமைக்க உள்ளனர். புது டெல்லியில் மோகன் கூட்டுறவு நிறுவனத்திற்க்கும்,மும்பையில் நவனீத் மோட்டார்ஸ்க்கும் ஃபெராரி கார்களின் டீலராக நியமித்துள்ளனர்