Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவில் மீண்டும் மிட்சுபிஷி கார் விற்பனைக்கு அறிமுகமா..?

by Automobile Tamilan Team
20 February 2024, 1:35 pm
in Auto Industry
0
ShareTweetSend

டிவிஎஸ் மற்றும் மிட்சுபிஷி மோட்டாருக்கு இடையில் ஏற்பட்டுள்ள கூட்டணி மூலம் டிவிஎஸ் மொபைலிட்டி பிரிவின் 32 சதவீத பங்குகளை ஜப்பானிய நிறுவனம் 300 கோடி மதிப்பில் வாங்க உள்ளது.  இந்த முதலீட்டின் மூலம் நாடு முழுவதும் மொபைலிட்டி தேவைகளை பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

mitsubishi-coming-back-to-india

TVSVMS இந்தியாவின் முன்னணி வாகன டீலர்களில் ஒன்றாக விளங்குகின்றது. இந்நிறுவனம் ஹோண்டா, ரெனால்ட், அசோக் லேலண்ட் மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட பல வாகன உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களின் விநியோகம் மற்றும் சேவையை வழங்கி வருகின்றது.  தற்பொழுது  தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சுமார் 152 டீலர்ஷிப்களை பெற்றுள்ளது.

இந்த முதலீட்டின் மூலம் துவக்க கட்டத்தில் டீலர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், சிறப்பான  சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது வாகன விற்பனை, வாகனங்களின் செயல்பாடு மற்றும் வாகன சேவை (மைக்ரோ மொபிலிட்டி) தீர்வுகளுக்கு புதிய வணிகமானது நாட்டில் ஜப்பானிய வாகன உற்பத்தியாளர்களின் பங்களிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏற்கனவே, டிவிஎஸ் மொபிலிட்டியின் ஒரு பகுதியாக இருக்கும் ஹோண்டா கார்களுக்கான விற்பனை நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதே ஆரம்பக்கட்ட திட்டமாக உள்ளது. கூடுதலாக, மிட்சுபிஷி கார்ப்பரேஷன் மற்ற ஜப்பானிய பிராண்டுகளுடன் TVS வாகன மொபிலிட்டி சொல்யூஷன்ஸ் பிராண்ட்/மாடல் வரிசையை மேலும் பல்வகைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

ரெனோ-நிசான் கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ள மிட்சுபிஷி மோட்டார்ஸ் மீண்டும் இந்திய சந்தையில் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

Related Motor News

நிசான், ஹோண்டா மற்றும் மிட்சுபிஷி கூட்டணி..!

புதிய சஸ்பென்ஷன் பெற்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி அறிமுகமானது

டிவிஎஸ் 2024 அப்பாச்சி RR310 பைக்கின் விலை மற்றும் சிறப்புகள்

செப்டம்பர் 16ல் புதிய டிவிஎஸ் அப்பாச்சி RR 310R அறிமுகம்

குடும்பத்திற்கு 2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 வாங்கலாமா..?

ஜூபிடர் 125 போல மாறும் 2024 டிவிஎஸ் ஜூபிடர் 110 ஸ்கூட்டரின் டீசர்

Tags: MitsubishiTVS
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan