Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

இந்தியாவின் டாப் 10 எஸ்யூவி பட்டியல் – CY2023

by MR.Durai
28 January 2024, 11:00 pm
in Auto Industry
0
ShareTweetSend

nexon ev rear

2023 வருடாந்திர விற்பனை முடிவில் டாப் 10 இடங்களை பெற்ற எஸ்யூவி மாடல்களில் முதலிடத்தை மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனை எண்ணிக்கை 1,70,588 மற்றும் இரண்டாமிடத்தில் உள்ள டாடா நெக்ஸான் எஸ்யூவி எண்ணிக்கை 1,70,311 ஆக உள்ளது.

2023 ஜனவரி-டிசம்பர் வரையிலான 12 மாதங்களில் டாப் 10 இடங்களில் மாருதி, ஹூண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா என நான்கு நிறுவனங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது. முந்தைய 2022 ஆண்டை விட மாருதி பிரெஸ்ஸா விற்பனை 31 % வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2022ல் முதலிடத்தை பெற்றிருந்த நெக்ஸான் இந்த ஆண்டு இரண்டாமிடத்தில் இருந்தாலும் 1 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

கியா செல்டோஸ் 3 சதவீத வளர்ச்சியுடன் 1,01,569 எண்ணிக்கை, 1,04,891 யூனிட்களுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தது. கடந்த ஆண்டு 94,393 யூனிட்கள் விற்பனை ஆகி மிக வேகமாக முதல் 10 இடங்களை மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ் மட்டுமே புதிதாக நுழைந்துள்ளது. கியா சோனெட் விற்பனை சரிவடைந்து 79,776 எண்ணிக்கை பதிவு செய்து பத்தாவது இடத்தைப் பிடித்தது.

Top 10 SUVs In 2023

SL.NOModelsCY2023CY2022
1Maruti Suzuki Brezza1,70,5881,30,563
2Tata Nexon1,70,3111,68,278
3Hyundai Creta1,57,3111,40,895
4Tata Punch1,50,1821,29,895
5Hyundai Venue1,29,2781,20,703
6Mahindra Scorpio1,21,42064,179
7Maruti Grand Vitara13,914Units
8Kia Seltos1,04,8911,01,569
9Maruti Suzuki Fronx94,393–
10Kia Sonet79,77686,251

Related Motor News

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

நிசானின் மேக்னைட் விலை ரூ.32,000 வரை உயருகின்றது.!

2026 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 150 மாடல் அறிமுகம்.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan