இந்தியாவில் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர் விற்பனை பரவலாக உயர்ந்து வரும் நிலையில் தொடர்ந்து முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா எண்ணிக்கை 1,93,607 ஆக பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து டிவிஎஸ் ஜூபிடர் மாடல் விற்பனை எண்ணிக்கை 52,378 ஆக பதிவு செய்துள்ளது.
ஸ்கூட்டரின் 125சிசி சந்தையில் சுசூகி ஆக்செஸ், டிவிஎஸ் என்டார்க் யமஹா ரே, யமஹா ஃபேசினோ, ஹீரோ டெஸ்ட்னி 125 மற்றும் கிரேஸியா 125 போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த பிரிவில் சுசூகி ஆக்செஸ் ஸ்கூட்டரின் எண்ணிக்கை 41,484 ஆக பதிவு செய்துள்ளது.
டாப் 10 ஸ்கூட்டர்கள் – ஆகஸ்ட் 2020
வ.எண் | தயாரிப்பாளர் | ஆகஸ்ட் 2020 |
1. | ஹோண்டா ஆக்டிவா | 193,607 |
2. | டிவிஎஸ் ஜூபிடர் | 52,378 |
3. | ஹோண்டா டியோ | 42,957 |
4. | சுசூகி ஆக்செஸ் | 41,484 |
5. | டிவிஎஸ் என்டார்க் | 19,918 |
6. | ஹீரோ பிளெஷர் | 16,935 |
7. | யமஹா ஃபேசினோ | 15,668 |
8. | யமஹா ரே | 15,620 |
9. | ஹீரோ டெஸ்ட்னி 125 | 13,609 |
10. | ஹோண்டா கிரேஸியா | 12,588 |