2021 ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் டாப் 10 இடங்களை பிடித்த கார்களின் பட்டியலில் ஆல்டோ முதலிடத்தில் உள்ள நிலையில், 7 இடங்களை மாருதி சுசூகி பெற்றுள்ளது. இது தவிர ஹூண்டாய் நிறுவனம் 3 இடங்களை பிடித்துள்ளது.
மாருதியின் ஆல்ட்டோ காரின் விற்பனையில் எண்ணிக்கை 18,260 ஆக பதிவு செய்துள்ளது. குறிப்பாக கிரெட்டா, வென்யூ விற்பனையில் முன்னிலை வகிப்பதுடன் முதல் 10 இடங்களில் இடம் பிடித்துள்ளது.
விற்பனையில் டாப் 10 கார்கள் – ஜனவரி 2021
வரிசை | தயாரிப்பாளர்/ மாடல் | ஜனவரி 2021 |
1 | மாருதி ஆல்டோ | 18,260 |
2 | மாருதி ஸ்விஃப்ட் | 17,180 |
3 | மாருதி வேகன் ஆர் | 17,165 |
4 | மாருதி பலேனோ | 16,648 |
5 | மாருதி டிசையர் | 15,125 |
6 | ஹூண்டாய் கிரெட்டா | 12,284 |
7 | ஹூண்டாய் வென்யூ | 11,779 |
8 | மாருதி ஈக்கோ | 11,680 |
9 | ஹூண்டாய் கிராண்ட் i10 Nios | 10,865 |
10 | மாருதி பிரெஸ்ஸா | 10,623 |