கடந்த 2020 ஆம் ஆண்டின் டிசம்பர் இறுதி மாதத்தில் முதல் 10 இடங்களை பிடித்த இரு சக்கர வாகனங்களை பற்றி இங்கு காணலாம். தொடர்ந்து 1,94,390 யூனிட்டுகளை விற்பனை செய்து முதலிடத்தில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக் இடம் பிடித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பீடுகையில் ஆட்டோமொபைல் சந்தை சற்று வீழ்ச்சி அடைந்திருந்தாலும், 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடுகையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வ.எண் | தயாரிப்பாளர் | டிசம்பர் 2020 |
1. | ஹீரோ ஸ்ப்ளெண்டர் | 1,94,390 |
2. | ஹீரோ HF டீலக்ஸ் | 1,41,168 |
3. | பஜாஜ் பல்சர் | 75,421 |
4. | டிவிஎஸ் XL சூப்பர் | 59,923 |
5. | ஹோண்டா சிபி ஷைன் | 56,003 |
6. | ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 | 39,321 |
7. | ஹீரோ பேஸன் | 36,624 |
8. | பஜாஜ் பிளாட்டினா | 30,740 |
9. | டிவிஎஸ் அப்பாச்சி | 26,535 |
10. | ஹீரோ கிளாமர் | 19,238 |