Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சரியும் ஹோண்டா விற்பனை, ஹீரோ தொடர்ந்து முன்னிலை – டாப் 10 பைக்குகள்

by MR.Durai
19 April 2019, 7:08 am
in Auto Industry
0
ShareTweetSend

8e2df 2018 honda cb hornet 160r side

இந்தியாவின் இரு சக்கர வாகன சந்தை மிக கடுமையான சவாலினை எதிர்கொண்டு வரும் நிலையில் கடந்த மார்ச் 2019 மாதந்திர விற்பனையில் டாப் 10 பைக் பட்டியிலில் இடம் பிடித்துள்ள பைக்குகளில் தொடர்ந்து ஹீரோ ஸ்பிளென்டர் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக முதலிடத்தை இழந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் விற்பனை முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 27.72 சதவீத வீழ்ச்சி அடைந்த மார்ச் 2019-ல் 1,48,241 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மார்ச் 2018-ல் 2,05,239 ஆக இருந்தது.

டாப் 10 பைக்குகள் – மார்ச் 2019

கடந்த நிதியாண்டின் இறுதி மாதமாக மார்ச் விளங்கினாலும், இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் காப்பீடு கட்டண உயர்வு, பல்வேறு மாடல்களில் அடிப்படை பாதுகாப்பு வசதிகளாக சிபிஎஸ் அல்லது ஏபிஎஸ் பிரேக் சிஸ்டம் இணைக்கப்பட்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விலை அதிகரித்துள்ளது.

ஹீரோ பிளெஷர்

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மட்டுல்லாமல் இந்நிறுவனத்தின் பிரபலமான 125சிசி ரக சிபி ஷைன் பைக்கின் விற்பனை 65 சதவீதம் வீழ்ச்சி அடைந்து வெறும் மார்ச் 2019-ல் 29,827 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. முந்தைய ஆண்டின் மார்ச் 2018-ல் 86,355 ஆக இருந்தது.

ஹீரோ ஸ்பிளென்டர் பைக் தொடர்ந்து முதலிடத்திலும் பல்சர் 150 பைக் விற்பனை எண்ணிக்கை 83,228 ஆக உள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 30.70 சதவீத வளர்ச்சியாகும். ஹீரோ பேஸன் மற்றும் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் விற்பனை சரிவைக் கண்டுள்ளது.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – மார்ச் 2019

வ.எண்தயாரிப்பாளர்/மாடல்மார்ச் 2019மார்ச் 2018% வளர்ச்சி
1.ஹீரோ ஸ்பிளென்டர்2,46,6562,44,2410.98%
2.ஹோண்டா ஆக்டிவா1,48,2412,05,239-27.77 %
3.ஹீரோ HF டீலக்ஸ்1,46,1621,84,396-20.73 %
4.பஜாஜ் பல்சர் 15083,22863,67330.70 %
5.டிவிஎஸ் XL சூப்பர்70,72675,001-5.60 %
6.பஜாஜ் பிளாட்டினா62,51953,04417.86 %
7.ஹீரோ பேஸன்58,54467,374-13 %
8.ஹீரோ கிளாமர்56,65846,08322.94 %
9.டிவிஎஸ் ஜூபிடர்53,42448,6889.72 %
10.சுசூகி ஆக்செஸ்49,87548,2653 %

0f7f8 tvs xl 100 itouch side

Related Motor News

செப்டம்பர் 2025ல் இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள்

2024 ஏப்ரலில் அதிகம் விற்பனையான இரு சக்கர வாகனங்கள்

2024 ஆம் ஆண்டின் முதல் மாதம் அதிக பேர் வாங்கிய டாப் 10 இருசக்கர வாகனங்கள்

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஜூன் 2023

இந்தியாவின் டாப் 10 இருசக்கர வாகனங்கள் – FY 2023

விற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள் – நவம்பர் 2020

Tags: Top 10 Bikes
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan