Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

சென்னையில் பழைய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வாங்க வின்டேஜ் ஸ்டோர் திறப்பு

by MR.Durai
8 March 2018, 10:29 pm
in Auto Industry
0
ShareTweetSend

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், சென்னையில் முதன்முறையாக பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை மட்டும் விற்பனை செய்யும் வகையில் வின்டேஜ் என்ற பெயரில் யூஸ்டு புல்லட்களை இனி என்ஃபீல்டு நிறுவனத்தின் தரத்துடன் பெறலாம்.

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்

தனது 117 ஆண்டுகால பாரம்பரியத்தில் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பல்வேறு மாற்றங்களை நவீன உலகிற்கு ஏற்ற வகையில் மாற்றியமைத்து வரும் சூழ்நிலையில், பயன்படுத்தப்பட்ட என்ஃபீல்டு பேட்ஜ் உள்ள மாடல்களை மட்டுமே வின்டேஜ் விற்பனை நிலையங்களில் விற்பனை செய்ய உள்ளது.

பயன்படுத்தப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட  என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள்களை தனது விண்டேஜ் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்ய உள்ள நிலையில் முதற்கட்டமாக சென்னை, பள்ளிக்கரணை வேளச்சேரி மெயின் ரோட்டில் எண் . 27 மைலை பாலாஜி நகரில் அமைந்துள்ளது.

வின்டேஜ் ஸ்டோர்களில் விற்பனை மட்டுமல்லாமல், ஃபைனான்ஸ், வாகன காப்பீடு, வாரன்டி மற்றும் விற்பனைக்கு பிந்தைய சர்வீஸ் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களை வாங்கலாம் என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

விண்டேஜ் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்கள் 92 புள்ளிகளை கொண்ட தர பரிசோதனைகள் மூலம் வாகனத்தின் தரம் மற்றும் எதிர்காலத்திற்கு சர்வீஸ் சார்ந்த உண்மையான உதிரிபாகங்கள் கிடைக்கப் பெற வழிவகுக்கப்பட உள்ளது. மேலும் இந்த வருடத்திற்குள் 1௦ வின்டேஜ் விற்பனையகத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Motor News

குறைந்த விலை டிரையம்ப் 350cc பைக்குகள் ஏப்ரலில் அறிமுகம்

புதிதாக இரு நிறங்களில் 2026 கேடிஎம் RC 160 வெளியானது

மார்ச் 17ல், புதிய டஸ்ட்டர் விலையை அறிவிக்க தயாராகும் ரெனால்ட் இந்தியா.!

2026 டாடா பஞ்ச் புதிய அம்சங்களுடன் ரூ. 5.59 லட்சத்தில் வெளியானது

ரூ. 13.66 லட்சம் முதல் ஆரம்பம் மஹிந்திரா XUV 7XO அறிமுகமானது

ஜனவரி 2026 முதல் ரெனால்ட் கார்களின் விலை உயருகின்றது.!

ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan