Auto Industry

Latest Automobile industry News Stories: News and Updates of Automobile News in Tamil. ஆட்டோமொபைல் வணிகச் செய்திக் கதைகள், விற்பனை நிலவரங்கள் டாப் 10 மாதந்திர வாகன விற்பனை தகவல்களை அறியலாம்.

விற்பனையில் டாப் 10 பைக்குகள் – ஆகஸ்ட் 2015

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனையில் சிறந்து விளங்கிய டாப் 10 பைக்குகளில் விவரத்தினை கானலாம். ஸ்கூட்டர் சந்தை தொடர்ந்து அமோக வரவேற்பினை பெற்று வருகின்றது.ஆக்டிவாகடந்த சில மாதங்களாகவே...

விற்பனையில் டாப் 10 கார்கள் – ஆகஸ்ட் 2015

கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகம் விற்பனையான டாப் 10 கார்களின் விபரங்களை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். ஃபிகோ ஆஸ்பயர் இந்த முறை 10வது இடத்தினை பிடித்துள்ளது.சில...

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி உற்பத்தி மேலும் அதிகரிப்பு

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்த ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையில் அமோகமான வரவேற்பினை பெற்று விளங்குகின்றது. கடந்த ஆகஸ்டு மாதம் 7473 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஹூண்டாய் க்ரெட்டாகடந்த...

விற்பனையில் டாப் 10 எஸ்யூவிகள் – ஜூலை 2015

கடந்த ஜூலை மாதம் விற்பனையான எஸ்யூவி கார்களில் முதல் 10 இடங்களை பிடித்த எஸ்யூவி கார்களை இந்த செய்தி தொகுப்பில் கானலாம். க்ரெட்டா முதலிடத்திலும் எஸ் க்ராஸ்...

டொயோட்டா உதிரிபாகங்கள் ஆன்லைனில் கிடைக்கும்

டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக இணையதளத்தில் உதிராபாகங்கள் மற்றும் ஆக்சரீஸ்களை விற்பனை செய்ய தொடங்கி உள்ளது.இந்தியாவில் முதல்முறையாக 400க்கு மேற்பட்ட முக்கிய உதிரிபாங்கள் மற்றும் 30க்கு மேற்பட்ட...

Page 116 of 123 1 115 116 117 123