Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

2025 ஜூன் மாத விற்பனையில் 25 இடங்களை பிடித்த கார்கள், எஸ்யூவிகள்

by Automobile Tamilan Team
9 July 2025, 12:39 pm
in Auto Industry
0
ShareTweetSend

mahindra thar roxx side view

இந்தியாவின் பயணிகள் வாகன விற்பனையில் நாட்டின் முன்னணி மாருதி சுசூகி நிறுவனம் விளங்குகின்ற நிலையில், விற்பனை எண்ணிக்கையில் ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி எண்ணிக்கை 15,786 ஆக பதிவு ஜூன் 2025 மாதந்திர விற்பனையை பதிவு செய்துள்ளது. இதற்கு அடுத்தப்படியாக மாருதி டிசையர் உள்ளது.

Top 25 selling Cars in India – June 2025

முதல் 10 இடங்களில் 6 இடங்களில் மாருதி சுசூகி பெற்றுள்ள நிலையில் 25 இடங்களில் 9 இடங்களை பெற்றுள்ள நிலையில், இதற்கு அடுத்தப்படியாக உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தார், ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி 700 உட்பட பொலிரோ, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ஆகிய 5 மாடல்கள் இடம்பெற்றுள்ளது.

நாட்டின் மூன்றாவது இடத்திற்கு பின்தங்கியுள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் 4 மாடல்கள் உள்ளது. இந்த பட்டியலில் டாடா மோட்டார்ஸ், டொயோட்டா மற்றும் கியா போன்ற நிறுவனங்களின் மாடல்களும் உள்ளது.

முழு அட்டவனை பட்டியலில் எண்ணிக்கை மற்றும் மாடல்கள் உள்ளன.

 

S.Noமாடல்ஜூன் 2025YoY வளர்ச்சி
1ஹூண்டாய் க்ரெட்டா15,786–3%
2மாருதி சுசூகி டிசையர்15,484+15%
3மாருதி சுசூகி பிரெஸ்ஸா14,507+10%
4மாருதி சுசூகி எர்டிகா14,151–11%
5மாருதி சுசூகி ஸ்விஃப்ட்13,275–19%
6மாருதி சுசூகி வேகன் ஆர்12,930–6%
7மஹிந்திரா ஸ்கார்பியோ12,740+4%
8டாடா நெக்ஸான்11,602–4%
9டாடா பன்ச்10,446–43%
10மாருதி சுசூகி ஃப்ரான்க்ஸ்9,815+1%
11மஹிந்திரா தார்9,542+77%
12மாருதி சுசூகி ஈக்கோ9,340–13%
13மாருதி சுசூகி பாலேனோ8,966–40%
14டொயோட்டா இன்னோவா8,802–6%
15கியா காரன்ஸ்7,921+54%
16மஹிந்திரா பொலிரோ7,478+2%
17டொயோட்டா ஹை்ரைடர்7,462+75%
18மஹிந்திரா XUV 3XO7,089–17%
19ஹூண்டாய் வெனியூ6,858–31%
20மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா6,828–29%
21கியா சொனெட்6,658–32%
22மஹிந்திரா XUV7006,198+5%
23டாடா டியாகோ6,032+17%
24ஹூண்டாய் எக்ஸ்டர்5,873–15%
25ஹூண்டாய் ஆரா5,413+26%

Related Motor News

நவம்பர் 2025 விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் நிறுவனங்கள்.!

அக்டோபர் 2025ல் இந்திய கார் விற்பனையில் சாதனையை படைத்த நிறுவனங்கள்..!

செப்டம்பர் 2025யில் டாப் 10 கார் நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

எர்டிகா முதல் ஈக்கோ வரை., ஆகஸ்ட் 2025 விற்பனையில் டாப் 10 கார்கள்..!

ஜூலையில் டாப் இடத்தை கைப்பற்றிய பஞ்ச் இந்தியாவின் 10 கார்கள்

5,000 யூனிட்டுகளை கூட விற்பனை செய்ய இயலாத கார் நிறுவனங்கள்

Tags: Top 10 cars
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

mg windsor ev inspre edition

ஜனவரி 2026 முதல் எம்ஜி கார்களின் விலை 2 சதவீதம் வரை உயருகின்றது.!

பிரபலமான மாருதி சுசூகி வேகன் ஆர் காரில் 6 ஏர்பேக்குகள் அறிமுகமானது

35 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த மாருதி சுசூகி வேகன் ஆர்.!

மஹிந்திராவின் புதிய காம்பேக்ஸ் மினி காம்பாக்டர் அறிமுகம்.!

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் பஸ் மற்றும் ஸ்கூட்டர் தயாரிக்க ஒப்பந்தம்.!

2026ல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர், பஸ் என வின்ஃபாஸ்டின் அறிமுக திட்டங்கள்.!

ஓசூரில் துவங்கிய பிஎம்டபிள்யூ F 450 GS உற்பத்தி விற்பனைக்கு எப்பொழுது.?

20 நிமிடங்களில் மின்சார வாகனங்ளுக்கு மஹிந்திராவின் Charge_IN துவக்கம்.!

11,529 ஹைரைடர் கார்களை திரும்ப அழைக்கும் டொயோட்டா

கேடிஎம் 125, 250 மற்றும் 390 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பு.!

கேடிஎம் நிறுவனத்தை கையகப்படுத்திய பஜாஜ் ஆட்டோ

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Bikes
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan